The following documents are required for registration for adoption
1. Identity proof for both husband and wife (any one): Aadhaar Card / Voter ID / Passport.
2. Age proof for both husband and wife: School Transfer Certificate (T.C.) / Marksheet / Birth Certificate.
3. Address proof: Aadhaar Card or Family Card.
4. Marriage Certificate / Divorce Certificate / Death Certificate. The relevant certificate must be registered with the Registration Department Office.
5. Income Certificate: IT Return or Salary Certificate or Salary Slip. If an Income Certificate is submitted, it must be obtained from the Taluk Office. (Annual income should be at least Rs. 2,00,000/-.)
6. Medical Certificate for both husband and wife: Certificate confirming that they are in good physical health and fit for adoption.
7. Family photograph: Postcard size.
8. If the applicant has been previously married: Undertaking Letter from relatives.
All the above certificates/documents must be uploaded through the website given below.
● After registration: A USER ID & PASSWORD will be provided to you
● Within two months: A Home Study Report will be conducted by the adoption agency.
● After the Home Study Report: You will be placed on the waiting list. You should check your registration seniority status through the website
● Child referral: Information about the child allocated to you will not be disclosed to the institution. The information will be communicated only to the prospective parents through mobile and email.
● Seniority No. 200: When your seniority number comes within 200, a child will be referred to you online whenever required/available.
● Seniority status: The seniority number does not move below 0.
● Revalidation: The Home Study Report must be revalidated once every 3 years
சட்டப்படி குழந்தையைத் தத்தெடுக்க இணையதளத்தில் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
1. அடையாள அட்டை கணவன் மனைவி இருவருக்கும் (இதில் ஏதாவது ஒன்று) (Aadhar/Voter Id/Passport).
2. வயது சான்றிதழ் இருவருக்கும் (School T.C/ Marksheet/Birth Certificate)
3. முகவரி சான்றிதழ் ஆதார் அட்டை (அ) குடும்ப அட்டை)
4. திருமணச்சான்றிதழ் / விவாகரத்து சான்றிதழ் / இறப்புச் சான்றிதழ் (கட்டாயம் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்)
5. வருமானச் சான்றிதழ் (IT Return (அ) சம்பள சான்றிதழ் (அ) சம்பள ரசீது (அ) வருமானச் சான்றிதழ் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டிருக்க வேண்டும் (ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.2,00,000/-)
6. மருத்துவச் சான்றிதழ் இருவருக்கும் (தத்தெடுப்பதற்கு தேவையான நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக சான்றிதழ்)
7. குடும்ப புகைப்படம் (Post Card Size)
8. திருமணமாகாதவராக இருந்தால் உறவினர்களிடமிருந்து Undertaking Letter
மேற்கண்ட சான்றிதழ்கள் அனைத்தையும் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
● பதிவு செய்த பிறகு உங்களுக்கென்று USER ID & PASSWORD வழங்கப்படும்.
● பின்னர் இரண்டு மாதத்திற்குள் தத்தெடுப்பு நிறுவனத்தால் குடும்ப ஆய்வு அறிக்கை (Home Study) செய்யப்படும்.
● குடும்ப ஆய்வறிக்கைக்குப் பின் தாங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவீர்கள். தொடர்ந்து உங்களுடைய பதிவு மூப்பு (seniority status) நிலையை இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்..
● குழந்தை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தகவல் நிறுவனத்திற்கு தெரிவதாகாது. பெற்றோருக்கு மட்டுமே mobile மற்றும் mail மூலமாகவும் தெரிவிக்கப்படும்.● உங்களுடைய Seniority எண்.200-க்குள் வரும்பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை உங்களுக்கு Online-லேயே Refer செய்யப்படும். Seniority நிலை எண். 0 வரைக்குச் செல்வதில்லை.
● 3 வருடத்திற்கு ஒருமுறை குடும்ப ஆய்வு அறிக்கையை புதுப்பிக்க (Revalidate) வேண்டும்.